31 வருடங்களுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனை.. சென்னை மண்ணில் அஸ்வின் அசத்தல்!

சென்னை: 31 வருடங்களுக்கு பிறகு உலக டெஸ்ட் அரங்கில் ஆல்-ரவுண்டராக அஸ்வின் ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயமாக இருந்தது. கபில்தேவ், ராபின் சிங், அகர்க்கர், இர்ஃபான் பதான், யுவராஜ் சிங் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஆல்-ரவுண்டர்களைத்தான் இந்திய அணி தனது வரலாற்றில் கண்டுள்ளது.
கபில்தேவ்

0 Response to 31 வருடங்களுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனை.. சென்னை மண்ணில் அஸ்வின் அசத்தல்!

Post a Comment

Recent Posts