வங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள்!

டெல்லி: வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஜனவரி 1ம் தேதி முதல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார். புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார்.
Deadline to deposit old Rs. 500 and Rs. 1,000 notes ends today
Read more at: http://tamil.oneindia.com/news/india/deadline-deposit-old-rs-500-rs-1-000-notes-ends-today-270783.html

0 Response to வங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள்!

Post a Comment

Recent Posts