சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோசப் ஸ்டாலின் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்தபோது நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டதை போல இதிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரர் கோரிக்கை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-have-doubt-jayalalitha-death-says-high-court-judge-270727.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-have-doubt-jayalalitha-death-says-high-court-judge-270727.html
0 Response to ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது, மத்திய அரசு வாய் திறக்காதது ஏன்? சென்னை ஹைகோர்ட் சுளீர் கேள்வி!
Post a Comment