ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அளவிற்கு இந்திய நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இல்லை என்றும் பிரதமர் மோடியின் மோசடி நாடகத்தால் மக்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு இன்னல்களை அனுபவிப்பார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/p-chidambaram-attacks-on-pm-modi-over-demonetisation-270383.html
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அளவிற்கு இந்திய நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இல்லை என்றும் பிரதமர் மோடியின் மோசடி நாடகத்தால் மக்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு இன்னல்களை அனுபவிப்பார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
0 Response to ரூபாய் நோட்டு விவகாரம்.. 6 மாதங்கள் ஆனாலும் தற்போதைய நிலைமை மாறாது - சிதம்பரம் கடும் தாக்கு!
Post a Comment