ஜெ. வீட்டில் எதுக்கு இவ்வளவு போலீஸ்?... ஸ்டாலின் சுளீர் கேள்வி!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு எதற்காக 240க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திறமைமிகு அதிகாரிகளையும், காவலர்களையும் தேவையற்ற பணிகளில் ஈடுபடுத்தி வீணடிக்காமல் அவர்களை உரிய பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எவ்வளவு வசதிகள்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-questions-why-240-policemen-are-guarding-poes-garden-house/slider-pf217259-270395.html

0 Response to ஜெ. வீட்டில் எதுக்கு இவ்வளவு போலீஸ்?... ஸ்டாலின் சுளீர் கேள்வி!

Post a Comment

Recent Posts