சென்னை: பிரபல தற்காப்புக் கலை கலைஞரான ஹுசைனி அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு' என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் நிகழ்ச்சியை தற்காப்புக் கலை கலைஞரான ஹூசைனி நடத்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுக வட்டாரத்தில் அந்த கட்சியின் விசுவாசியாக அறிமுகமானார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amma-makkal-muntra-amaipu-hussaini-party-270421.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amma-makkal-muntra-amaipu-hussaini-party-270421.html
0 Response to அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு- புதிய கட்சி தொடங்கினார் ஹூசைனி!
Post a Comment