எதிரில் உள்ளது ஏகப்பட்ட சவால்கள்.. தாக்குப்பிடிப்பாரா சசிகலா?

சசிகலாவால் அரசியலில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. அவர் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்பது நினைத்ததை போலவே நடந்துள்ளது.

சென்னை: ஒரு வழியாக எதிர்பார்த்தபடியே அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மக்கள் மன்றத்தில், அரசியல் அரங்கில் அவர் வெற்றி பெற முடியுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ஆட்சிக்கு வந்து 6 மாதங்களிலேயே ஜெயலலிதா மரணமடைந்துள்ளார். இன்னும் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி உள்ளது. எனவே பொன் முட்டையிடும் வாத்தை யாரும் அறுத்து பார்க்க விரும்ப மாட்டார்கள் என்ற விதிப்படி, அதிமுகவில் எந்த சலசலப்பும் ஏற்படாமல் புதிய பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுக்கோப்பாக நாலரை ஆண்டு காலமும் பணிகளை 'பங்கிட்டுக்கொண்டு' வேலை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இப்போது அவர்களுக்கு உள்ள அஜெண்டா.
எதிர்பார்த்தது
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-sasikala-makes-her-political-gain-with-struggling/slider-pf217733-270792.html

0 Response to எதிரில் உள்ளது ஏகப்பட்ட சவால்கள்.. தாக்குப்பிடிப்பாரா சசிகலா?

Post a Comment

Recent Posts