தமிழகம் புதுவையில் மழை பெய்யும்... குடை அவசியம்- வானிலை எச்சரிக்கை!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா உள் தமிழகத்தில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலைக்கொண்டிருப்பதாக கூறினார்.
மதுரையில் மழை

Read more at: http://tamil.oneindia.com/news/videos/met-office-predicts-heavy-rains-tn-puducherry-268876.html

0 Response to தமிழகம் புதுவையில் மழை பெய்யும்... குடை அவசியம்- வானிலை எச்சரிக்கை!

Post a Comment

Recent Posts