சென்னை: அரசியலுக்கு நிச்சயம் வருவேன், அத்தை விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சசிகலாவுக்கு போட்டியாக கொண்டு வர அதிமுகவில் சிலர் விரும்புகிறார்கள்.
இந்நிலையில் தீபா தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
0 Response to அரசியலுக்கு வருவேன், அத்தையின் இடத்தை நிரப்புவேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா!
Post a Comment