சசிகலா அக்கா மகனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை ஹைகோர்ட். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பத்துக்கு இது முதல் சம்மட்டி அடியாகும்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/hc-verdict-on-ttv-dinakaran-case-setback-sasikala-family-271270.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/hc-verdict-on-ttv-dinakaran-case-setback-sasikala-family-271270.html
0 Response to தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!
Post a Comment