டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: கர்ப்பிணி பெண்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பேறு கால செலவுக்காகவும் உதவும் வகையில், அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை வழங்கப்படும்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/rs-6-000-assistance-be-provided-pregnant-women-pm-modi-270884.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/rs-6-000-assistance-be-provided-pregnant-women-pm-modi-270884.html
0 Response to கர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மோடி
Post a Comment