டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார். அப்போது முதியோர் மற்றும் விவசாயிகள் குறித்து அவர் குறிப்பிட்டு பேசியதாவது: மூத்த குடிமக்களின், 7.5 லட்சம் வரையிலான வங்கி டெபாசிட்டுகளுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். அதிகபட்சம் 10 வருடங்களுக்கு இச்சலுகை தரப்படும். இந்த வட்டி மாதந்தோறும் வழங்கப்படும் என்பது சிறப்பு.

Read more at: http://tamil.oneindia.com/news/india/narendra-modi-addresses-nation-on-2017-new-years-eve-270873.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/narendra-modi-addresses-nation-on-2017-new-years-eve-270873.html
0 Response to முதியோர், விவசாயிகளுக்கு மோடி அறிவித்த சலுகைகள் இவைதான்!
Post a Comment