ரிச்மண்ட்(யு.எஸ்). வர்ஜீனியா மா நிலம் ரிச்மண்ட் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று திரண்டனர். உடன் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர். சமூக ஆர்வலரும் ஜல்லிக்கட்டுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டி வருபவருமான கவிதா பாண்டியன் இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/us-tamils-supports-jallikkattu-write-pm-modi-271311.html
Read more at: http://tamil.oneindia.com/news/international/us-tamils-supports-jallikkattu-write-pm-modi-271311.html
0 Response to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் திரளும் தமிழர்கள்... அமெரிக்கர்களும் ஆதரவு!
Post a Comment