திமுக அழைக்காததால் விரக்தி- சசிகலா தலைமையை ஏற்கும் தகுதி நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென வந்தது!

திமுக அழைக்காததால் விரக்தி அடைந்தார் நாஞ்சில் சம்பத்; இதையடுத்து தற்போது சசிகலா தலைமையை ஏற்றுக் கொண்டுவிட்டார் நாஞ்சில் சம்பத்.

சென்னை: அதிமுக பொதுச்செயலரான சசிகலாவின் தலைமையை ஏற்கும் தகுதி நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென வந்துவிட்டது; இதனால் சசிகலாவை போயஸ் கார்டனில் இன்று சந்தித்து பேசியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக ஏற்க முடியாது என அதிமுக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதிமுக அலுவலகம் முன்பு கீசெயின் விற்கும் சாதாரண தொண்டர் கூட சசிகலா படத்தை விற்பதற்கு பதில் தொழிலே வேண்டாம் என சபதமெடுக்கும் நிலைதான் உள்ளது.

0 Response to திமுக அழைக்காததால் விரக்தி- சசிகலா தலைமையை ஏற்கும் தகுதி நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென வந்தது!

Post a Comment

Recent Posts