மைசூர் கனரா வங்கி ஏடிஎம்மில் கொட்டிய பண மழை.. இன்ப அதிர்ச்சியில் மக்கள்.. வங்கி அதிகாரிகள் ஷாக்

மைசூர்: 4500 ரூபாய் பணம் எடுக்க முயன்றபோது 80 ஆயிரம் மதிப்புக்கு நோட்டுக்கள் வந்து கொட்டிய சம்பவம் மைசூரில் பரபரப்பாக பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம், மைசூர் நகரின், கும்பார கொப்பல் பகுதியிலுள்ளது கனரா வங்கி ஏடிஎம். இங்கு சுந்தரேஷ் என்பவர் பணம் எடுக்க சென்றார். நாள் ஒன்றுக்கு 4500 வரை எடுத்துக்கொள்ள விதிமுறை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அவரும் அதே மதிப்புக்கான பொத்தான்களை அழுத்தியுள்ளார்.
Customer got 80 thousand rupees worth notes in Mysuru while he try to withdraw 4 thousand
Read more at: http://tamil.oneindia.com/news/india/customer-got-80-thousand-rupees-worth-notes-mysuru-271318.html

0 Response to மைசூர் கனரா வங்கி ஏடிஎம்மில் கொட்டிய பண மழை.. இன்ப அதிர்ச்சியில் மக்கள்.. வங்கி அதிகாரிகள் ஷாக்

Post a Comment

Recent Posts