தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி ஏற்ற பிறகு முதல் செயற்குழு கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முகுல் வாஸ்னிக், சின்னாரெட்டி, கர்நாடக அமைச்சர் சிவக்குமார், ரகுமான்கான் எம்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 200 பேர் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இளங்கோவன் தலைவராக இருந்தவரை அதிமுக, பாஜக எதிர்ப்பு கொள்கையை கடை பிடித்தனர். இளங்கோவன் தலைமையில் அதிமுக மீது ஊழல் பட்டியல் கொடுத்தபோது திருநாவுக்கரசரும் உடன் இருந்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-congress-party-ec-meeting-at-sathyamurthy-bhavan-271317.html

0 Response to திருநாவுக்கரசர் தலைமையில் கூடியது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!
Post a Comment