சிம்பு போராட்ட அழைப்புக்கு அமோக ஆதரவு.. மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு! நெகிழ வைக்கும் தருணங்கள்!

சென்னை: நடிகர் சிலம்பரசன் அழைப்பை ஏற்று தமிழகம் எங்கும் இன்று பல லட்சம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தியுள்ளனர். நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளும் கூட இப்போராட்டத்தில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார்.
Simbu gets huge response for his call on Jallikattu
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/simbu-gets-huge-response-his-call-on-jallikattu-271717.html

0 Response to சிம்பு போராட்ட அழைப்புக்கு அமோக ஆதரவு.. மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு! நெகிழ வைக்கும் தருணங்கள்!

Post a Comment

Recent Posts