நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட சிம்பு விடுத்த அழைப்பு தமிழகத்தில் பெரிய அளவில் உணர்வுப் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து சிலர் முணுமுணுத்தாலும், பெருமளவிலான மக்கள் சிம்புவைப் பாராட்டி, அவருடன் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு பலரும் சாலை ஓரங்களில், தங்கள் வீடுகளின் எதிரில், பொது மைதானங்களில் மவுனமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
0 Response to வைரலாகும் சிம்பு அழைப்பை ஏற்று வீட்டு முன் மவுனமாய் நின்ற யுவன்!
Post a Comment