ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க போராடிய மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தை நினைவுகூறும் விதமாக நினைவுச்சின்னம் அமைக்க விழா கமிட்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என கடந்த எட்டு நாட்களாக நடந்த மாணவ புரட்ச்சியால் மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசரசட்டமும் அதைத் தொடர்ந்து நேற்று நிரந்தர சட்டமும் இயற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி, ஜால்லிக்கட்டு நடத்த அவ்வூர் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கென தனி கேலரி அமைக்கப்படும். அங்கு அமர்ந்து மாணவர்கள், ஜல்லிக்கட்டை காணலாம் என விழா கமிட்டி தெரிவித்திருந்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lay-memorandum-order-remember-jallikattu-student-protest-alanganallur-people-272523.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lay-memorandum-order-remember-jallikattu-student-protest-alanganallur-people-272523.html
0 Response to மாணவர்களின் வரலாற்று புரட்சி.. நினைவுச்சின்னம் அமைக்க கோரும் அலங்காநல்லூர் மக்கள்!
Post a Comment