விவசாயிகள் பிரச்சனைக்கு வெறும் பச்சாதாபம் எதற்கு? நகர்ப்புற மக்களும் உதவலாமே!

அடுத்த வாரம் தமிழர் திருநாள் பொங்கல் விழா. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி. இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட ஊருக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். 'நெல் விவசாயம் இல்லைண்ணா' என்று தம்பி சொன்னதால், எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஊரெங்கும் பச்சைப் பசேல் என்று இருக்கும் காலம் இது. ஆனால் வாழைக்கும் போர்வெல் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையாம். எனக்குத் தெரிந்து இரண்டு போகம் விளைந்த பூமி. முதன் முதலாக ஒரு போகத்திற்கே வழி இல்லாத நிலை.
How public can help to farmers in Tamil Nadu?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-public-can-help-farmers-tamil-nadu-271303.html

0 Response to விவசாயிகள் பிரச்சனைக்கு வெறும் பச்சாதாபம் எதற்கு? நகர்ப்புற மக்களும் உதவலாமே!

Post a Comment

Recent Posts