இன்று முதல் மீண்டும் இன்னோவா சம்பத் என்று அன்போடு அழைக்கப்படுவார்!

சென்னை: சசிகலா தலைமையை ஏற்க எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தனக்கு ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்த நிலையில் சசிகலாவை இன்று சந்தித்த நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சியில் தொடர்ந்து பணியாற்றப்போவதாக கூறியுள்ளார். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் 2012ம் ஆண்டு இணைந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவருக்கு இன்னோவா காரை பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா. இதனால் 'இன்னோவா சம்பத்' எனவும் அவர் விமர்சிக்கப்பட்டார்.
பழிசுமப்பதாக ஆதங்கம்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/nanjil-sampath-becomes-innova-sampath-again-271313.html

0 Response to இன்று முதல் மீண்டும் இன்னோவா சம்பத் என்று அன்போடு அழைக்கப்படுவார்!

Post a Comment

Recent Posts