டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமனம்

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2012ல் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி அண்மையில் நீக்கப்பட்டார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
TCS Chief Natarajan Chandrasekaran Is New Tata Sons Chairman
Read more at: http://tamil.oneindia.com/news/india/tcs-chief-natarajan-chandrasekaran-is-new-tata-sons-chairman-271719.html

0 Response to டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமனம்

Post a Comment

Recent Posts