சென்னை: அமைதி வழியில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு புரட்சிசப் போராட்டத்தை போலீஸார் அடக்குமுறை மூலம் ஒடுக்க முயல்வதால் தமிழகமே கொந்தளித்துக் காணப்படுகிறது.
-அலங்காநல்லூரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது
-பொதுமக்கள் வீடுகளை விட்டு வரக் கூடாது என்று போலீஸ் எச்சரிக்கை
-கூடுதல் போலீஸாரும் குவிக்கப்படுகிறார்கள்
-திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சு
-போராட்டக்காரர் மீது போலீசார் மீண்டும் தடியடி
-பதற்றம் குறையாத திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகள்
More News: Click Here
0 Response to அறவழியில் தொடங்கி.. வன்முறையுடன் முடித்து வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் புரட்சி Live
Post a Comment