சென்னை: பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள கூவத்தூர் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சசிகலா சிறைக்குப் போகவுள்ளதால், அவர்களை மீட்க முதல்வர் ஓ.பி.எஸ் களம் குதித்துள்ளார். இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-144-slapped-kuvathur-274068.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-144-slapped-kuvathur-274068.html
0 Response to கூவத்தூரில் 144 தடை உத்தரவு
Post a Comment