எடப்பாடி பழனிச்சாமியின் பலம் என்ன… 20ம் தேதி கூடுகிறது சட்டசபை

எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் 20ம் தேதி சட்டசபை கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: வரும் 20ம் தேதி சட்டசபை கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று முதல்வராக பதவி ஏற்கும் எடப்பாடி பழனிச்சாமி 20ம் தேதி தனது பலத்தை நிரூப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடிப்பு செய்து கொண்டிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
எடப்பாடி பழனிச்சாமி...
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/special-assembly-meeting-on-feb-20th-274286.html

0 Response to எடப்பாடி பழனிச்சாமியின் பலம் என்ன… 20ம் தேதி கூடுகிறது சட்டசபை

Post a Comment

Recent Posts