9 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் சொகுசு பேருந்துகளில் புறப்பட்டனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர். அமைச்சர்களின் கார்களிலும், 3 சொகுசுப் பேருந்துகளிலும் எம்எல்ஏக்கள் கூவத்தூரிலிருந்து புறப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து எம்எல்ஏக்கள் கூவத்தூரை காலி செய்துள்ளனர். 3 சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-mlas-left-from-koovathoor-resort-after-9-days-274287.html

0 Response to 9 நாட்களுக்கு பிறகு ரிசார்ட்டை காலி செய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்!
Post a Comment