ஜெ. சசி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவிப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவித்துள்ளனர். இது ஒன்றே அவர்களுக்கு தண்டனை வழங்க போதுமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


டெல்லி: ஜெயலலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளனர் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் சில அம்சங்கள்: கர்நாடகா உயர்நீதிமன்றம் சொத்துகளை தவறாக மதிப்பீடு செய்துள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கணக்குப்படி பார்த்தாலே வருமானத்துக்கு அதிகமாக குவித்த சொத்து மதிப்பு என்பது ரூ.14,38,93,645. இது மொத்தம் 41.3% ஆகும்.
8.12% அல்ல
Read more at: http://tamil.oneindia.com/news/india/how-karnataka-proved-disproportionate-assets-was-211-09-percent/slider-pf221868-274084.html

0 Response to ஜெ. சசி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவிப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

Post a Comment

Recent Posts