உடம்பு சரியில்லை.. சரணடைய 4 வாரம் அவகாசம் தேவை.. உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு

டெல்லி: சரனடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Sasikala filed a emergency petition in the Supreme Court
Read more at: http://tamil.oneindia.com/news/india/sasikala-filed-emergency-petition-the-supreme-court-274063.html

0 Response to உடம்பு சரியில்லை.. சரணடைய 4 வாரம் அவகாசம் தேவை.. உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு

Post a Comment

Recent Posts