சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் இடையிலான போட்டியால் ஒருமுறை உடைந்த அதிமுக தற்போது மீண்டும் உடையப் போகிறது. புதிய சட்டசபை அதிமுக தலைவராக எடப்பாடி பழிச்சாமியை சசிகலா குரூப் தேர்வு செய்துள்ளது. இதனால் அவர் ஆட்சியமைக்க உரிமை கோரப் போகிறார். எனவே அவருக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடிக்கவுள்ளது. இதனால் மீண்டும் அதிமுக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் கட்சியை பிளவுபடுத்துமா அல்லது சசிகலா குரூப்பில் இதுவரை இருந்து வந்த எம்.எல்.ஏக்கள் அணி மாறி ஓ.பி.எஸ் பக்கம் வருவார்களா என்று தெரியவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/new-rift-is-brewing-admk-274054.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/new-rift-is-brewing-admk-274054.html
0 Response to ஓ.பி.எஸ். - எடப்பாடி போட்டியால்.. மீண்டும் உடைகிறது அதிமுக... !
Post a Comment