சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களோடு கூவத்தூர் விரைவதால்அங்கு பெரும் மோதல் வெடிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. அதிமுக உடைந்து விட்ட நிலையில் தற்போது சசிகலாவும் சிறைக்குப் போகவுள்ளார். இந்தப் புதிய சூழலில் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்மையில் யார் பக்கம் உள்ளனர் என்பது தெரியவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/violence-expected-kuvathur-274058.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/violence-expected-kuvathur-274058.html
0 Response to விரைகிறார் ஓ.பி.எஸ்... கூவத்தூரில் பெரும் வன்முறை வெடிக்க வாய்ப்பு!
Post a Comment