அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
-நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது -பொதுவாழ்வில் இருப்போர் தூய்மையாக இருக்க வேண்டும் -அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை நல்ல பாடமாக இருக்கும் -ஜெயலலிதாவும் குற்றவாளிதான் - சுப்ரீம் கோர்ட் அதிரடி -சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்தார் -சசிகலாவால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடவே முடியாது -தண்டனை காலம் 4 ஆண்டுகள் என்பதால் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது -சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது -சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம் -குற்றவாளி சசிகலா முதல்வராகும் கனவு தவிடுபொடியானது

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-deliver-verdict-jaya-da-case-today-274012.html

0 Response to சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு- live
Post a Comment