சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்டி வருகிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ் திரையுலகினர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆதிக் ரவிச்சந்திரன்
ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா என சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Response to ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா
Post a Comment