சசிக்கு சிறை: உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா- கமலை புகழும் ரசிகர்கள்

சென்னை: கமல் ஹாஸன் ட்வீட்டுவது புரியாவிட்டாலும் அவரது துணிச்சலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
தமிழக அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இன்று சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் அவர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்தார்.
தீர்ப்பு வந்த கையோடு ட்வீட்டியிருந்தார் கமல்.புரியவில்லை

0 Response to சசிக்கு சிறை: உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா- கமலை புகழும் ரசிகர்கள்

Post a Comment

Recent Posts