சசிகலாவுக்கு மரண அடி... இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க முடியாது- தேர்தல் ஆணையம் பொளேர்!!

அதிமுக கட்சி விதிகளின்படி இடைக்கால பொதுச்செயலராக சசிகலா இருக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக விதி
டெல்லி: அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது; பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தது செல்லாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/election-commission-revoke-the-sasikala-s-interim-general-secretary-post/slider-pf221273-273590.html

0 Response to சசிகலாவுக்கு மரண அடி... இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க முடியாது- தேர்தல் ஆணையம் பொளேர்!!

Post a Comment

Recent Posts