பிரதமர், ஆளுநரிடம் அரசியல் நிலவரம் பற்றி பேசவில்லை.. ஓ.பி.எஸ் பேட்டி!

சென்னை: தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த நினைப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் முதல்வராக கடமையாற்றுவேன் என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஜெயலலிதாவை மருத்துவமனையில் என்னால் சந்திக்கவே முடியவில்லை. மருத்துவர்கள் அம்மாவை சந்திக்க கூடாது என கூறிவிட்டதாக அவருடன் உடனிருந்தவர்கள் கூறினர். எனவே நானும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
I didn't spoke with Governor and PM Modi:O.Pannerselvam
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-didn-t-spoke-with-governor-pm-modi-o-pannerselvam-273589.html

0 Response to பிரதமர், ஆளுநரிடம் அரசியல் நிலவரம் பற்றி பேசவில்லை.. ஓ.பி.எஸ் பேட்டி!

Post a Comment

Recent Posts