முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நிச்சயம் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை:முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாரத்தையெல்லாம் நேற்றே இறக்கி வைத்து விட்டதாகவும் அவர் கூறினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் மரியாதைக்கு உரியர்கள் என்று அவர் கூறினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cm-o-paneerselvam-calls-j-deepa-work-together-273575.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cm-o-paneerselvam-calls-j-deepa-work-together-273575.html
0 Response to முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் ஜெ. தீபா
Post a Comment