ஊடகர்களே, தலைவர்களையும் கொஞ்சம் பேச விடுங்க!

2001-ம் ஆண்டு... யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்கிறது. பல ஊழல் குற்றச்சாட்டுகளுடன் வலம் வந்த ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கிறார். மே மாதம் பதவி ஏற்றவர், செப்டம்பரில் பதவி இழக்கிறார். சரியாக ஆறே மாதங்களில் டான்சி வழக்கிலிருந்து விடுபட்டு, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு அமோகமாக வென்ற ஜெயலலிதா, மீண்டும் முதல்வர் பதவி ஏற்கும் முன்பு, தனது வேதா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போதுதான் டிவி சேனல்கள் புதிதுபுதிதாகத் தோன்றிக் கொண்டிருந்த காலம்.
The unchanged attitude of media guys
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/the-unchanged-attitude-media-guys-273588.html

0 Response to ஊடகர்களே, தலைவர்களையும் கொஞ்சம் பேச விடுங்க!

Post a Comment

Recent Posts