சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் பரவலாக நாட்டு மக்களிடையே உள்ளது. அதை போக்க வேண்டிய கடமை, அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்கிறேன். உச்சநீதிமன்றத்தில் தற்போது பொறுப்பிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்ப்டடு, உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வழி செய்யப்படும்" என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-welcomes-o-pannerselvam-move-form-inquiry-commmission-273579.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-welcomes-o-pannerselvam-move-form-inquiry-commmission-273579.html
0 Response to விசாரணை கமிஷன் அமைத்தால்தான் ஜெ. ஆன்மா சாந்தியடையும்: சசிகலா புஷ்பா
Post a Comment