மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் 21,000 ரூபாயாகக் கண்டிப்பாக உயரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலாம் மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தினை உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஜேக்பாட்டாக அமைந்துள்ளது. இப்போது தேசிய ஒழுங்குமுறை குழு மற்றும் அரசின் செலவுகளை நிர்வகிக்கும் துறையும் இது குறித்து விவாதித்து வருகின்றன.

Read more at: https://tamil.goodreturns.in/news/2017/10/31/7th-pay-commission-minimum-pay-hike-confirmed-salary-may-go-up/articlecontent-pf44542-009348.html

Read more at: https://tamil.goodreturns.in/news/2017/10/31/7th-pay-commission-minimum-pay-hike-confirmed-salary-may-go-up/articlecontent-pf44542-009348.html
0 Response to 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 உறுதி
Post a Comment