சென்னை: சென்னையில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையால், கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-coastal-districts-gets-heavy-rainfall-300295.html

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-coastal-districts-gets-heavy-rainfall-300295.html
0 Response to சென்னையில் விடிய விடிய பெய்த மழை... இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Post a Comment