தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 21-04-2016

இன்னும் எத்தனை பிணங்களின் மீது ஜெ. பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார்?: ஸ்டாலின் வேதனை
கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்ஷுரன்ஸ்: பெண்களை நெகிழ வைத்த திமுக தேர்தல் அறிக்கைஜெயலலிதாவின் விழுப்புரம் பிரச்சார தேதி ஏப்.29ம் தேதிக்கு மாற்றம்
அடேங்கப்பா... நடிகர் கார்த்திக் அணியில் பாஸ்வான் கட்சி...டெல்லி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
110 எனக்கு பிடிக்காத நம்பர்: ரமணா பாணியில் விஜயகாந்த் பஞ்ச்
"யோவ் முதல்வரே...உன் தொகுதியா நாங்க... ஒழுங்கா வேலை குடு”- பென்னாகரத்தில் அன்புமணி பிரச்சாரம்!
சேலம் பிரசார கூட்டத்திலும் திடீர் உடல்நலக் குறைவால் 2 தொண்டர்கள் பலி- சொல்வது ஜெ.
அம்மாவின் ஆட்சி தொடர வாக்கு பிச்சை போடுங்க... நாகர்கோவிலில் கேட்ட நாஞ்சில் சம்பத்
பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த கட்சிகள் வேதனைப்படும்.. சாபம் விடும் பொன்.ராதாகிருஷ்ணன்
”அம்மா” ஆடு குட்டி போடும்... ”அய்யா” டிவி குட்டி போடுமா?- ராமராஜனின் அறிவுபூர்வ கேள்வி
மகன்களுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் காங். சீனியர்கள்...8 தொகுதி வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி
Thanks to: OneIndia

0 Response to தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 21-04-2016

Post a Comment

Recent Posts