சொத்து குவித்த குற்றவாளியை தலைவராகக் கொண்ட கட்சியின் பதவியேற்பு.. போகவில்லை ஸ்டாலின்!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை. ஸ்டாலின் மட்டுமல்லாமல் பிற எதிர்க்கட்சியினர் யாரும் கூட இதில் கலந்து கொள்ளவில்லை. ஆளும் கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நடிகர் கருணாஸும் கூட இந்த விழாவுக்கு வரவில்லை. அவர் வர முடியாத நிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
Stalin not seen in Edappadi Palanisamy swearing in ceremony
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-not-seen-edappadi-palanisamy-swearing-ceremony-274314.html

0 Response to சொத்து குவித்த குற்றவாளியை தலைவராகக் கொண்ட கட்சியின் பதவியேற்பு.. போகவில்லை ஸ்டாலின்!

Post a Comment

Recent Posts