"மக்கள் முதல்வர்" ஓ.பி.எஸ்ஸுக்கு நடராஜ் அதிரடி ஆதரவு.. எடப்பாடி கூடாரம் காலியாகுமா?

சென்னை: மக்களின் விருப்பபடி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கப் போவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் அறிவித்து விட்டார். இதனால், எடப்பாடி தரப்பில் மேலும் பலர் அணி மாறி வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கட்டிக் காட்ட கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்., நேற்று பதவியேற்பு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏக்களை மீண்டும் கூவத்தூருக்கே கொண்டு போய் அடைத்துள்ளனர். அவர்களில் பலர் நேற்று சென்னைக்கு வரவே இல்லை.
MLA Natraj may bring change in the minds of more ADMK MLAs
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mla-natraj-may-bring-change-the-minds-more-admk-mlas-274370.html

0 Response to "மக்கள் முதல்வர்" ஓ.பி.எஸ்ஸுக்கு நடராஜ் அதிரடி ஆதரவு.. எடப்பாடி கூடாரம் காலியாகுமா?

Post a Comment

Recent Posts