ஸ்டாலின் மீது தாக்குதல்.. தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்; கடையடைப்பு- கல்வீச்சு!

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சட்டசபையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஆர்.கே. நகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ரகசிய வாக்கெடுப்பு கோரியதற்காக திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் வலுக்கட்டாயமாக போலீசாரால் வெளியேற்றப்பட்டார். அப்போது, அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை முற்றுகை
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-attacked-stalin-protest-burst-over-tamil-nadu/slider-pf222374-274531.html

0 Response to ஸ்டாலின் மீது தாக்குதல்.. தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்; கடையடைப்பு- கல்வீச்சு!

Post a Comment

Recent Posts