ஓ.பி.எஸ்.. நீங்கள் தோற்றாலும் வென்றவரே..!

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தருகிறாரோ இல்லையோ அல்லது ஓ.பி.எஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்கிறாரோ இல்லையோ, அவருக்கு நிச்சயம் இது தோல்வியே கிடையாது. மாறாக வெற்றிதான். ஓ.பன்னீர் செல்வத்தை எதற்குப் பாராட்டுகிறோமோ இல்லையோ இந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உளமாற பாராட்டுவார்கள், தலைமுறைக்கும் வாழ்த்தி மகிழ்வார்கள்.. அது சசிகலாவை முதல்வராக விடாமல் தடுத்த அவரது அதிரடி தைரியத்திற்காக.
Even if he loses the battle to defend the power, OPS is the real winner
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/even-if-he-loses-the-battle-defend-the-power-ops-is-the-real-winner-274257.html

0 Response to ஓ.பி.எஸ்.. நீங்கள் தோற்றாலும் வென்றவரே..!

Post a Comment

Recent Posts