சட்டசபையில் புதிய திருப்பம்: ஓபிஎஸ் அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு-கடும் அமளி!

சட்டசபையில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் திடீரென ஆதரவு தெரிவித்து பேசியதை தொடர்ந்து கடும் அமளி நிலவியது.
சென்னை: சட்டசபையில் ஓபிஎஸ் அதிமுக அணிக்கு திமுக திடீர் ஆதரவை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சபை கூடியதும் ஓபிஎஸ் அதிமுகவின் கொறடா செம்மலை பேசுவதற்கு சபாநாயகர் மைக் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 
Stalin backs Team OPS in assembly
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-backs-team-ops-assembly-274475.html

0 Response to சட்டசபையில் புதிய திருப்பம்: ஓபிஎஸ் அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு-கடும் அமளி!

Post a Comment

Recent Posts