இப்ப என்ன மேஜைய தட்டனும் அமைதி அமைதினு சொல்லனும் அவளோதான எந்திரிடி மாப்ளே.... அசத்தல் மீம்ஸ்!

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபையில் வரலாறு காணாத களேபரங்கள் அரங்கேறின. எதிர்க்கட்சியான திமுகவின் திரத்தை பார்த்து கப்சிப் என்றானது ஆளும் தரப்பு. மைக் உடைப்பு, பேப்பர் கிழிப்பு, நாற்காலி வீச்சு, சட்டை கிழிப்பு, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த எம்எல்ஏக்கள் என சட்டசபையே ரணகளமானது. அந்த ரணகளத்தையும் மீம்ஸ் போட்டு குதூகளித்துள்ளனர் நம் வலை கலைஞர்கள்... கு.க செல்வம்: இப்ப என்ன மேஜைய தட்டனும் அமைதி அமைதினு சொல்லனும் அவளோதான... எந்திரிடி மாப்ளே....

Read more at: http://tamil.oneindia.com/memes/many-memes-roaming-social-medias-on-assembly-uproar-274535.html

0 Response to இப்ப என்ன மேஜைய தட்டனும் அமைதி அமைதினு சொல்லனும் அவளோதான எந்திரிடி மாப்ளே.... அசத்தல் மீம்ஸ்!

Post a Comment

Recent Posts