சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால்?

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வெளிவரும்; கட்டாயம் தண்டனை பெறுவார்; என்ற யூகத்தின் அடிப்படையில் சசிகலா பதவி ஏற்கக்கூடாது என்று வாதிடும் சட்டமேதைகளும் சமூகமும் வசதியாக ஒன்றை மறந்துவிட்டாகள் என்று நினைக்கத் தோன்றுகிறது. யூகத்தின் அடிப்படையில் சொத்துக் குவிப்பு வழக்கு சசிகலாவிற்கு எதிராகவே வரும் என்று வைத்துக் கொண்டாலும், அந்த வழக்கின் முதல் குற்றவாளியான 'ஜெயலலிதாவுக்கும்' அந்த தீர்ப்பு பொருந்தவே செய்யும்.
If Jayalalithaa were punished in DA case?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/if-jayalalithaa-were-punished-da-case-273941.html

0 Response to சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால்?

Post a Comment

Recent Posts