7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பனுவுகளை 27 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு!

டெல்லி: 2017 பட்ஜெட் இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமை இன்று துவங்கியுள்ள நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனுவுகள் சதவீதத்தை உயர்த்துவார் என்று தமிழ் குட்ரிட்டர்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. பட்ஜெட் கூட்டம் 2017 ஏப்ரல் 12 வரை நடக்க இருக்கும் நிலையில் கொடுப்பனுவுகள் உயர்வதற்கான அறிவிப்பு மத்திய அரசு மூன்றாவது கூட்டத்தில் வெளியிடும் என்றும் வருகின்ற நிதி ஆண்டு முதல் திருத்தப்பட்ட கொடுப்பனுவுகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் 7வது சம்பள கமிஷனில் இந்தக் கொடுப்பனுவுகள் எல்லாம் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழு பரிந்துறைப்படி எடுக்கப்பட்டு வருகின்றது.
கிரக்கப்பிடி
Read more at: http://tamil.goodreturns.in/news/2017/03/09/7th-pay-commission-fm-jaitley-may-announce-hike-allowances-for-central-govt-employees-soon-007254.html

0 Response to 7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பனுவுகளை 27 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு!

Post a Comment

Recent Posts