கச்சத்தீவு எங்கே இருக்கு தெரியுமா? அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.. நெட்டிசன்களிடம் தீபா படும்பாடு

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.


சென்னை: ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தனித்து போட்டியிடுகிறார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவின் தற்போதை பிரச்சராம் மற்றும் பேட்டிகளை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள். இதுதொடர்பான ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
Read more at: http://tamil.oneindia.com/memes/memes-on-deepa-s-talk-rk-nagar-election/slider-pf229871-278437.html

0 Response to கச்சத்தீவு எங்கே இருக்கு தெரியுமா? அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.. நெட்டிசன்களிடம் தீபா படும்பாடு

Post a Comment

Recent Posts